கலந்தாய்வு மே 20ல் துவக்கம்

img

அவிநாசி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே 20ல் துவக்கம்

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-20 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே 20 ஆம் தேதி முதல் மே 22 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.